Here’s a quick look at the New Safety Feature of Mahindra XEV 9S #mahindraxev9s

ரெஸ்டோரல அததான கொடுத்து வச்சிருக்கான உள்ள எப்படி இருக்குன்னு பாயப்பா அது என் கார் பக்கத்துல நிக்கிறது? கார் பேசுது ஆனா என்னண்ணா உங்க வண்டி நிக்குதுன்னு உங்க வண்டிய பாக்கலாம்னு வந்தா நீங்க பேசுவீங்கன்னு பாத்தா கார் பேசுது. என்னன்னா 9sல பாத்தீங்கன்னா ஒரு செக்யர் 360 ஆப்ஷன் இருக்கா பாத்தீங்களா இதுல வந்து அந்த கேமரா காரோட கேமரால பீப்பிள் இருக்கறது தெரியுது. ஆனா நீங்கன்னு எனக்கு தெரியாது. இதுல என்ன ஆப்ஷன்ன்னா சம்படி நம்ம கார சுத்தி நின்னாங்கன்னா நமக்கு வந்து வாய்ஸ் வந்து இதுல இருந்து அனுப்பலாம். யாருங்க அது என் கார்ல இருந்து தள்ளுங்கன்னு சொல்லக்கூடியதுதான். டெக்னாலஜியோட பரிணாம வளர்ச்சி அது. டெக்னாலஜி வளர்ந்துட்டு இருக்கறதுல இது ஒரு பஃங்ஷன சேஃப்டிக்காக வச்சிருக்காங்க. இப்ப நீங்க இதுல பாத்தீங்கன்னா இது எப்படி கேக்குதுன்னா ஆவாஸ் இருக்கு இல்லையா அக்வஸ்டிக் வெகிக்கிள் அலர்டிங் சிஸ்டம் அதுக்கான ஸ்பீக்கர் இங்க வச்சிருக்காங்க பிளஸ் இந்த வஸ்க்கு வந்து ஒரு என்ஜின் எபெக்ட் கொடுக்குறதுக்காக ஒரு நாய்ஸ்க்காக வந்து பின்னாடி அந்த எக்ஸாஸ்ட் நோட்டுக்கான ரெண்டு ஸ்பீக்கர்ஸ்ல தான் நம்ம பேசுறது கேக்குது So