Simple One Electric Scooter OR Ultravoilett X47 Electric Bike – MY Electric Vehicle Buying Story-EP3
ஹலோ பிரண்ட்ஸ் வெல்கம் பேக் டு மை YouTube சேனல். எல்லாரும் எப்படி இருக்கீங்க? சரி நம்ம அடுத்தது வந்து ஓலாவ பத்தி கே்பீங்க. ஏன் பாஸ் ஓலா வாங்கலையா அப்படின்னு நான் லாஸ்ட் வீடியோ சொல்லிட்டேன்ல ஓலா வந்து தேநீட் டு சேஞ 4680 ஒரு மிகப்பெரிய ஒரு கேம் சேஞ்சர்தான். 4680ல ஒரு வண்டிய கொண்டு வராங்க. ஆனா, அது எப்ப கொண்டு வராங்க? எப்ப டெலிவரி? இப்ப கூட ஒருத்தர் வந்து 5.3 kW பேட்டரி இருக்கு, வண்டிய வாங்கி இருக்கேன். எப்ப டெலிவரி தெரியல அப்படின்னு சொல்றாங்க. பட் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. இப்ப 5.3 KW பேட்டரி இருக்கற அந்த ஸ்கூட்டர் இருக்குல்ல, அப்ப இப்ப டெலிவரி கொடுத்துட்டு இருக்காங்க. சோ, கொஞ்சம் வெயிட் பண்ணீங்கன்னா, உங்களுக்கு டெலிவரி வந்துரும். ஏன்னா ஸ்டார்ட் பண்ணிட்டாங்க. பட் ஓலாவ பொறுத்தவரைக்கும் எனக்கு நீட் டு சேஞ் சர்வீஸ் டிலே எக்கச்சக்கமா இருக்கு. வண்டிய வாங்கிட்டு சர்வீஸ் டிலேக்கு இப்போதைக்கு நான் வெயிட் பண்ணேன். விரும்பலை ஓலாவ நான் இப்போதைக்கு நான் அவாய்ட் பண்றேன். நான் எல்லாரையும் நான் வந்து ஓலா இப்போதைக்கு வாங்காதீங்க அப்படின்ற மாதிரிதான் சொல்றேன். ஷோரூம் எக்ஸ்பீரியன்ஸ் ஓலால பெருசா நல்லா இருக்காது. அதேதான் நை நைய நையன்னு வாங்க நம்மகிட்ட வண்டிய கொடுத்துட்டு போன் பண்ணி அப்ப எங்க இருக்கீங்க இங்க போகாதீங்க அங்க போகாதீங்க அந்த மாதிரி ஏகப்பட்ட கைட்லைன்ஸ் இருக்கும். ஒரு பீஸஃபுல்லா இருக்காது எனக்கு உலகவோட ஷோரூம் எக்ஸ்பீரியன்ஸ் எனக்கு எப்பயுமே பிடிச்சது கிடையாது. எதை கேட்டாலும் கரெக்டா பதில் சொல்ல மாட்டாங்க. நம்மகிட்ட பேசிக்கிட்டே இருப்பாங்க திடீர்னு ஆன் சைடு போயிடுவாங்க தவிடுவாங்க. எங்கடா ஆள காணுமே அப்படின்னு தேடிட்டு இருக்கணும். இந்த மாதிரில்லாம் நடக்கும். ஓகே இந்த மாதிரி யாருக்காச்சும் நடந்துருந்தாலும் எனக்கு கமெண்ட் பண்ணுங்க. எந்த ஷோரூம்ல நடந்துருந்தாலும் கமெண்ட் பண்ணுங்க. அதே மாதிரி ஓலா ஷோரூம் போனீங்கன்னா த்திக்கிட்டே இருக்கணும். யாராச்சும் மாட்டுவாங்களா? யாராச்சும் பேச வருவாங்களா? இத பத்தி ஏதாச்சும் எக்ஸ்பிளைன் பண்ணுவாங்களா? அப்படின்னு நம்ம எல்லாம் சுத்திக்கிட்டே இருக்கணும். சோ ஐடோட்ஃீல் ஓலா இஸ் கட்ஃர் நவ நான் வந்து ஓலாவ வந்து இப்போதைக்கு ரிஜெக்டட். நீங்களும் அதுதான் நினைச்சிருப்பீங்க. சரி அடுத்து நம்மகிட்ட இருக்கறது என்ன ஆப்ஷன் இருக்கு? சிம்பிள் ஒன் நம்ம புக் பண்ண ஸ்கூட்டர்ங்க ஏற்கனவே புக் பண்ணும். இப்ப புக் பண்ணலாம் சிம்பிள் ஒன் வந்தல ஒரு லட்சத்தி சொன்னாங்க 5.3 kவ்ல கொண்டு வரேன்னு சொல்லி பட் அவ்வளோல்லாம் கொண்டு வர முடியாது. இப்ப பிரைஸ் வந்து என்னன்றத பேசுவோம். சிம்பிள் ஒன்னோட பிரைஸ் அதோட ஹிஸ்டரி, ஜாகர்பி எல்லாத்தையும் நம்ம ஒரு வீடியோ போட்டுருக்கோம். இப்ப 000 ஆபர் ஏதோ போயிட்டு இருக்கு. மேக் யூஸ் ஆப் இட் சிம்பிள் ஒன் நல்ல ஸ்கூட்டர்ங்க. எனக்கு நல்ல பெர்பார்மன்ஸ் உங்களுக்கு இப்ப ஏத்தரோட 450x ோட பெர்பார்மன்ஸ் வந்து நீங்க சிம்பிள் ஒன்ல எதிர்பார்க்கணும். அந்த அளவுக்கு நல்ல பெர்பார்மன்ஸ் இருக்கு. வண்டி வந்து சிமிலர் டு 450X அது அதே மாதிரிதான் இருக்கு. இதுவும் பாகறதுக்கு. அதே ஷார்ப் எட்ஜஸ் உங்களுக்கு ஏரோ டைனமிக்லயே வந்து நல்லா ஸ்பீடா போற ஒரு பிளாட்பார்ம். நல்லா இருக்கு. வண்டி ஒரு ரெண்டு பேர் கம்பர்ட்டபிளா உடாரலாம். வண்டி வந்து வளைச்சு வளைச்சு ஓட்டலாம் உங்களுக்கு மெனுவலிட்டி நல்லா இருக்கும். 5.3 kவா பேட்டரி கொடுத்திருக்காங்க விச இஸ் வெரி குட் இந்த செக்மெண்ட்ல நல்ல பெர்பார்மன்ஸ்ோட உங்களுக்கு 5.3 km கொடுத்தது அப்படின்னா நம்ம சிம்பிள் ஒன்னதான் சொல்லோம். நல்ல பெர்பார்மன்ஸ் கூட்டர் சிம்பிள் ஒன்லி டாட்ன்னு ஒரு மாடல் இருக்கு. அதுல வந்து 3.7 kவாங்கவி இஸ் ஏத்தரோட டாப் மாடலோட ஸ்பெசிபிகேஷன் ஓகே. சோ குட் ஆனா சிம்பிள் ஒன்ன நான் ரிஜெக்ட் பண்ணதுக்கு சில காரணங்கள் இருக்கு. சிம்பிள் ஒன்ன பொறுத்தவரைக்கும் பிரைஸ் ஏசரோட கம்பேர் பண்ணும்போது 5.3 kவோட பிரைஸே உங்களுக்கு ,90,000க்கு வந்துருது. ஓகே. சோ அப்படி பார்க்கும்போது நல்ல டீல்தான். நான் ஸ்கூட்டர் செக்மெண்ட்ல உங்களுக்கு பவர்ஃபுல்லாவும் வேணும். பெரிய பேட்டரியோட வேணும் அப்படின்னா உங்களுக்கு வேற ஆப்ஷனே கிடையாது. சிம்பிள ஒன்னுதான் சூப்பர் ஸ்கூட்டர். 8ோட வருது. இதுலயும் பாத்தீங்கன்னா உங்களுக்கு எல்லாம் எல்லாம் சேர்த்துதான் நான் வந்து ,ல 90,000 அப்படின்னு சொல்ல. சோ சிம்பிள் ஒன் வாங்குறவங்க கண்டிப்பா கன்சிடர் பண்ணலாம். ஷோரூம் வந்து நமக்கு நெற்குன்றத்துல இருக்கு. மதுரை வயில் நெற்குண்ம் அந்த ரோட்ல இருக்கு. போய் செக் பண்ணிக்கோங்க. நிறைய ஷோரூம்ஸ் இல்ல. சென்னைக்குள்ள இருக்க அந்த ஒரு ஷோரூம்தான் இருக்கு. பிளசன்ட்டா இருக்கும். வண்டி நீங்க போய் சேவ கேட்டா உடனடியா கொடுப்பாங்க. அதுலல்லாம் எந்த டிலேவும் இருக்காது. உங்களுக்கு வந்து, என்ன எக்ஸ்பிளைன் பண்ணாலும், அவங்க வந்து சொல்லுவாங்க. என்னென்னவே இருக்கு என்னென்ன இல்லை அப்படின்றத சொல்லிடுவாங்க. which இஸ் ஓகே குட். நிறைய பேரும் சொல்லிருந்தீங்க, சிம்பிள் ஒன்னதான் நீங்க வாங்க போறீங்க அப்படின்னு நிறைய பேர் கெஸ் பண்ணிப்பீங்க. ஆனா நான் சிம்பிள் ஒன் வாங்கல. காரணம் என்னன்னா, எனக்கு ஏத்தர் 450X எனக்கு பிடிக்கல. காரணம்ன்னா, அந்த பாடிக்கு நாம் நம்ம வந்து ஏதோ ஏலியனேட் ஆன மாதிரி இருக்கு. நம்ம கொஞ்சம் பெருசா இருப்போம். வண்டி குட்டியா இருக்கற மாதிரி இருக்கும். எனக்கு எப்படி எதிர்பார்க்கணும்னா வண்டி பெருசா அப்படி இருக்கணும். அப்ப நம்ம உடாந்து போகும்போது நமக்கு வந்து வண்டி வந்து ஒரு ஜெய்ஜன்ா இருக்கணும். ஏன்னா ஏற்கனவே குட்டி குட்டி வண்டியா ஓட்டியாச்சு. அது ஒரு விஷயம். அண்ட் வண்டி வந்து எனக்கு சஸ்பென்ஷன் முக்கியமான காரணம். வண்டி வந்து என்னோட வெயிட்டையும் என்ன சப்போர்ட் பண்ற மாதிரி வண்டியா இருக்கணும். சோ அது நான் ஸ்கூட்டர் செக்மெண்ட்ல ஐஅம் மிஸ்ஸிங் அவுட். எனக்கு வந்து எனக்கு பிடிக்கல. ஸ்கூட்டரோட சஸ்பென்ஷன் வந்து எனக்கு ரொம்ப இம்பாக்ட் ஆகுது. அதனால ஸ்கூட்டரே இப்போதைக்கு அவாய்ட் பண்ணலாம் அப்படின்ற ஒரு டிசிஷன்ல இருக்கு. அதனாலதான் சிம்பிள் ஒன்னா நான் அவாய்ட் பண்ணேன். ஸ்கூட்டர் அப்படின்னு நான் வாங்கி இருந்தா கண்டிப்பா சிம்பிள் ஒண்ணுக்குதான் நான் போயிருப்பேன். சோ, ஸ்கூட்டர பொறுத்தவரைக்கும் எனக்கு வந்து சஸ்பென்ஷன் எனக்கு செட் ஆகல. எனக்கு வந்து பர்சனலி எனக்கு வந்து சஸ்பென்ஷன் வந்து பிடிக்கல அப்படின்றதுனால நான் ஸ்கூட்டர் செக்மெண்ட்ட இப்போதைக்கு அவாய்ட் பண்றேன். பட் இது என்னோட பர்சனல் சாய்ஸ். ஓகே. இத வந்து என்னோட டிசிஷனா எடுத்துக்கோங்க. பொதுவான டிசிஷனா எடுத்துக்காதீங்க. சோ எந்த பைக் நான் வாங்க போறேன். என்னல்லாம் பிராண்ட் இருக்கு? நம்மகிட்ட ஓலா இருக்கு. ரிவோல்ட்ன்னு ஒரு பிராண்ட் இருந்ததா அது ஒரு பிராண்ட் ஒன்னு இருந்தது. அப்புறம் வந்து காணாம போச்சு. ஓலால இருக்கா? அதுக்கப்புறம் வந்து மேட்டர்ல பைக் இருக்கு. இப்ப புதுசா ஷோரூம் ஓபன் பண்ணிருக்காங்க. அதுக்கப்புறம் அல்ட்ரா வயலெட்ல பைக் இருக்கு. சோ நான் எந்த பைக் வாங்குவேன் நீங்க கமெண்ட் பண்ணுங்களேன். என்னது? அல்ட்ரா வயலட்டா? நல்லாதான இருக்கு. வாங்கலாமா? அல்ட்ரா வயலட் x47 ஓட்டுனா அப்படியே ஜம்பனு இருக்கும்ல பாத்துட்டு இருக்கேன். அல்ட்ரா வயலட் x47 வாங்கிடலாமா? யாரெல்லாம் நான் அல்ட்ரா வயலெட் வாங்குவேன் அப்படின்றத கமெண்ட் பண்ணுங்க. அல்ட்ரா வயலட் x47 இவர் இதுதான்யா வாங்குவாரு அப்படின்றத கமெண்ட் பண்ணுங்க. நீங்க என்ன பைக் நான் வாங்க போறேன் அப்படின்றத கமெண்ட் பண்ணுங்க. எலக்ட்ரிக் பைக்தான் உங்களுக்கு இப்ப சிம்பிள்ஸ்டா ஆப்ஷனா குடுத்துட்டேன். எலக்ட்ரிக் பைக் அப்படின்றது ரொம்ப கம்மியாதான் இருக்கு. சோ நான் எந்த பைக் வாங்குவேன் அப்படின்றத கமெண்ட் பண்ணுங்க. நம்ம அடுத்தது நம்ம பைக்க பத்தி பேசுவோம். நம்ம நெக்ஸ்ட் ரிவீல் பண்ணிடுவோம். நான் நெக்ஸ்ட் நான் உங்களுக்கு நா நெக்ஸ்ட் நம்ம ரிவீல் தான். ஓகேவா கவலைப்படாதீங்க. நெக்ஸ்ட் நம்ம பைக் செக்மென்ட்ல பெருசா பேசுறதுக்குல்லாம் இல்ல. சட்டு போட்டுன்னு நான் உங்களுக்கு வந்து என்ன பைக் வாங்குனேன் அப்படின்றத நான் சொல்லிறேன். சரியா காக்க விட மாட்டேன். இந்த வாட்டி நான் ஜஸ்டிபிகேஷன் கொடுக்கந்தது ஸ்கூட்டர் செக்மெண்ட்ட நான் ஏன் அவாய்ட் பண்ணேன் அப்படின்னு. நல்ல ஸ்கூட்டர்ஸ் இருக்குங்க. கண்டிப்பா போய் ஸ்கூட்டர்ஸ போய் பாருங்க. டெஸ்ட் டைப் பண்ணுங்க. என்னோட எக்ஸ்பீரியன்ஸ் என்னோட இந்த பிரைஸ் லிஸ்ட் உங்களுக்கு ஷேர் பண்றதுக்கு கொஞ்சம் ஆன் ரோட் பிரைஸ நான் ஷேர் பண்றதுக்கு நல்லா இருக்குமே அப்படின்றதுனால ஸ்கூட்டர் செக்மெண்ட்டையும் கவர் பண்ணிட்டு பைக் செக்மெண்ட்டக்கு போனேன். அண்ட் ஸ்கூட்டர் செக்மெண்ட்ட ரியலி நான் எல்லாத்தையும் நான் டெஸ்ட்ரை பண்ணிட்டுதான் நான் வந்து இந்த முடிவு எடுத்தது ஓகே அண்ட் இட்ஸ் பூர்லி மை ஓன் சாய்ஸ் ச யூ ஆ நெக்ஸ்ட் வீடியோ அன்டில் தென் பை ப ரம் திவாக்கர் பாய் பாய் 아.
Choosing between a practical family-friendly scooter like the Simple One and a high-performance machine like the Ultraviolette is a classic “Brain vs. Heart” dilemma.
One is the long-range king of scooters, the other is a futuristic performance beast. Welcome back to Episode 3 of my Electric Vehicle Buying Journey! In this video, I dive deep into the ultimate face-off: The Simple One electric scooter vs. the Ultraviolette X47 (F77 Crossover/Bike).
I spent weeks comparing specs, test-riding, and agonizing over which one fits my lifestyle. Today, I’m sharing the raw truth about why I looked at these two very different machines and which one finally made it into my garage.
To join our DR Community Charging Community and provide your Home as EV Charging station
Mail me : myevreview@gmail.com
with your phone number,address and Google Location
Visit your nearest DR Community charging station
https://drmarketplace.in/ev-charging-point-nearme
Follow me on
Instagram : DiwakarRajanOnline
#simpleenergy #olaroadster #olaelectric #simpledot #electricbike #electricvehicle