Interesting Kutty Car – VINFAST VF3 Electric Car – Expected price below 5Laks in INDIA

Helloோ frரsஸ் welcome back to my YouTube channelனel. எல்லாரும் எப்படி இருக்கீங்க? இன்னைக்கு ஒரு சுவாரசியமான தகவலோட வந்திருக்கேன். wnன்fastல இருந்து vf3 அப்படின்ற ஒரு சோட்டா கார், ஒரு குட்டி காரை பத்தி நம்ம பேச போறோம். இது இந்தியன் மார்க்கெட்டுக்கு வரப்போகுது அப்படின்ற மாதிரி பேச்ச இருக்கு. சோ, இது வந்ததுன்னா என்ன பிரைஸ்க்கு வரும்? இது வாங்கலாமா இல்லையா அப்படின்றதெல்லாம் நம்ம அடுத்தது பாப்போம். ஃபர்ஸ்ட் யாரு இந்த வின்பாஸ்ட் இந்த வின்பாஸ்ட் அப்படின்ற நிறுவனம் இதுக்கு முன்னாடி நம்ம கேள்விப்பட்டதே இல்லையே அப்படின்ற ஒரு டவுட் இருக்கும். சோ வின்ஃபாஸ்ட்னா யாரு? வின் குரூப்னா யாரு? அவங்க எங்க இருந்து வந்திருக்காங்க? எதுக்காக இந்தியால வந்து தொழில் தொடங்குறாங்க? அது மாதிரியான ஏகப்பட்ட கொஸ்டின்ஸ் உங்களுக்குள்ள இருக்கும். எனக்குள்ளயும் இருக்கு. சோ வின்பாஸ்னா யாரு அப்படின்றத தெரிஞ்சுப்போம். இவங்க இந்தியால கொண்டு வர ஒரு மாடல்ல VF3 அப்படின்ற ஒரு மாடல் இருக்கு. பட்ஜெட் செக்மெண்ட்ல இருக்கற அந்த VF3 மேலதான் எல்லாருக்கும் ஒரு கண்ணு. சோ எனக்கும் அதுலதான் ஒரு கண்ணு. சோ பட்ஜெட் செக்மென்ட் அப்படின்னாலே நமக்கு வந்து ஒரு கியூரியாசிட்டி வந்துரும்ல. சோ அந்த கியூரியாசிட்டிலதான் நம்ம இந்த வீடியோவ பார்க்க போறோம். சோ இதெல்லாம் வந்து நிறைய விஷயங்கள் இருக்கு நம்ம பேச வேண்டியது இருக்கு. வின்ஃபாஸ்ட்ட பத்தியே நம்ம நிறைய பேச வேண்டியது இருக்கு. சோ, அதுதான் இந்த வீடியோல நம்ம கவர் பண்ண போறோம். அண்ட் நம்ம வீடியோ இப்பதான் நீங்க ஃபர்ஸ்ட் டைம் பாகறதா இருந்தா சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க. கூடவே அந்த பெல் ஐகானை கிளிக் பண்ணிங்கன்னா, நான் போடுற ஒவ்வொரு வீடியோக்கும் நோட்டிபிகேஷன் வரும். இப்ப வாங்க வீடியோக்குள்ள போகலாம். வின் பாஸ்ட் எலக்ட்ரிக் கம்பெனி இது வந்து ஒரு வியட்னாமிஸ் பேஸ்டு ஒரு எலக்ட்ரிக் கம்பெனி. இவங்க வந்து இந்தியால தூத்துக்குடியில நம்ம தமிழ்நாடு தூத்துக்குடியில இவங்களோட ஃபேக்டரி வந்து எஸ்டாப்ளிஷ்மென்ட் பண்ணி, அதுல இப்ப ஒர்க்கும் ஸ்டார்ட் பண்ணிட்டாங்க. சோ, நிறைய யூடியூபர்ஸ் அங்க போய் ஃபேக்டரி விசைட் எல்லாம் பண்ணிருப்பாங்க. அந்த வீடியோஸ்ல நீங்க பார்த்திருப்பீங்க. சோ இவங்க நம்ம இந்தியாவுக்கு ஒரு மூணு மாடல் எலக்ட்ரிக் கார் கொண்டு வராங்க. நம்ம சென்னையிலயே கூட இவங்க ஷோரூம்ஸ் இருக்கு. ஓகே ஒரு ஷோரூம் வந்திருக்கு. நம்ம போய் பார்த்தோம். அந்த எக்ஸ்பீரியன்ஸ்லாம் நான் அப்புறம் சொல்றேன் சரிங்களா சென்னைக்கு வந்துருக்கு. ஷோரூம்லாம் கொஞ்சம் கொஞ்சமா ஸ்டார்ட் பண்ணிட்டாங்க அப்படின்னு சொல்றேன். இந்த வின்பாஸ்ட் வந்து கொண்டு வர ஒரு மாடல்தான் இந்த VF3 அப்படின்ற மாடல். இது வந்து ஒரு சோட்டா மாடல் அப்படின்னு சொல்லலாம். சோ இது எல்லாருகிட்டயும் பேசும் பொருளா இருக்கறதுக்கு காரணம் வந்து இது ஒரு பட்ஜெட் செக்மென்ட்ல வரும் அப்படின்னு எதிர்பார்கறாங்க. ஓகே சோ இது என்ன பட்ஜெட்ல வரும் அப்படின்றத நம்ம அடுத்து பேசுவோம். சரியா இந்த வின்பாஸ்ட் அப்படின்ற இந்த வியட்னாமஸ்ட் கம்பெனி வந்து வின் குரூப் அப்படின்ற ஒரு பேரண்ட் கம்பெனில இருந்து வர ஒரு கம்பெனி. ஓகே. சோ மெயின் யாரு வின் குரூப். சோ இந்த வின் குரூப்போட ஹெட் யாரு அப்படின்னு கேட்டீங்கன்னா, ரொம்ப ஆச்சரியப்படுவீங்க. இந்த ஹெட் வந்து நமக்கு தெரியாது. பட் இவங்களோட அந்த பின்புலம் அப்படின்னு பார்க்கும்போது ரொம்ப ஆச்சரியமா இருக்கு. இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் கேள்விப்பட்டுருக்கீங்களா? இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் மேகி இப்ப எப்பம் நூடுல்ஸ்லாம் வருதுல்ல இதோட ஆரம்ப புள்ளி வச்சது யாரு அப்படின்னா இந்த வின் குரூப்ல இருக்கற இந்த தலைவர்தான். பேம் நேட் வாங் இவர்தான் வின் குரூப்போட தலை அப்படின்னு வச்சுக்கோங்களேன். சோ இவருக்கு கீழதான் வந்து வின் குரூப்ல நிறைய எக்கச்சக்கமான கம்பெனிஸ் இருக்கு. சோ இதுல ஒன்னுதான் எலக்ட்ரிக் கம்பெனி. இவங்க வந்து ஹாஸ்பிடல் செக்டார்ல இருக்காங்க. நிறைய அமயூஸ்மென்ட் பார்க்லாம் இருக்கலாம் அந்த செக்மென்ட் ரியல் எஸ்டேட் செக்மென்ட்ல இருக்காங்க. இவங்க கால் பதிக்காத இடமே கிடையாது. ஏன்னா ஹாஸ்பிடல்ல தொடங்கி ஸ்கூல் வரைக்கும் வச்சிருக்காங்க. ஸ்கூல்ல கூட யுனிவர்சிட்டி வரைக்கும் வச்சிருக்காங்க. அந்த அளவுக்கு ஒரு பெரிய நிறுவனம்ன்னு வச்சுக்கோங்களேன். சோ இவரை பத்தி சொல்லப்போனா வியட்னாம்லயே ஃபர்ஸ்ட் பில்லியனர் இவருதான். ஏசியாலயே பாத்தீங்கன்னா செகண்ட் பில்லியனர் இவர்தான். உலகத்துல அப்படின்னு பார்க்கும்போது எல்லா பில்லியனரோட கம்பேர் பண்ணும்போது 92 ரேங்கிங்ல இருக்காரு. ஓகே சோ ஒரு பெரிய பில்லியனர் தான் இந்த வின் குரூப்போட பவுண்டர் அப்படின்னு சொல்லலாம். இவருக்கு இன்னொரு அடை பெயரும் இருக்கு. என்ன அப்படின்னு பாக்குறீங்களா இலான் மாஸ்க் ஆப் வியட்னாமா. சோ எப்படி உலகத்துக்கே நம்ம இலான் மாஸ்க் வந்து ஒரு பெரிய மில்லினர் டெக் ஜெயன்ட் இப்படில்லாம் நம்ம சொல்றோம். மாதிரி வியட்னாம்ல ஒரு பில்லியனர் இந்த எலக்ட்ரிக் வெகிக்கிள் எல்லாத்துலயும் வந்து ஒரு பெரிய ஆளு அப்படின்னு சொன்னா இவரை சொல்லலாம். அந்த அளவுக்கு ஒரு பெரிய நிறுவனத்தை வந்து இவர் சாபிச்சிருக்காரு அப்படின்னு சொல்லலாம். இவரோட பிரைமரி கோல் என்னன்னா எலக்ட்ரிக் வெகிக்கிள் சைடு வரணும் அப்படின்றதுதான். சோ, அப்படிதான் வந்து ஏசியன் மார்க்கெட்ல கொஞ்சம் கொஞ்சமா இந்த எலக்ட்ரிக் வெகிக்கிள்ஸ வந்து இவ ஸ்டார்ட் பண்றாரு. வியட்னாம்ல எலக்ட்ரிக் வெகிக்கிள் அப்படின்னு பார்க்கும்போது, இவங்களோட எலக்ட்ரிக் வெகிக்கிள் தான் மோஸ்ட் ஆப் தி எலக்ட்ரிக் வெகிக்கிள் விக்குது. இப்ப இந்தியா அப்படின்னு பார்க்கும்போது, நமக்கு எலக்ட்ரிக் வெகிக்கிள்ன்னா நமக்கு டாட்டா ஞாபகம் வரும்ல அந்த மாதிரி வியட்னாம்ல நிறைய எலக்ட்ரிக் வெகிக்கிள் இவங்கதான் விக்கறாங்க. 2017ல இவங்க வந்து ஃபர்ஸ்ட் இந்த எலக்ட்ரிக் மார்க்கெட் சைடு வரலாம் அப்படின்னு இவங்க ஃபர்ஸ்ட் ஃபர்ஸ்ட் ஆரம்பிச்சது அப்படின்னா 2017 2021லயே பாத்தீங்கன்னா குளோபல் மார்க்கெட்குள்ள என்டர் ஆயிட்டாங்க. ஒரு குளோபல் பிளேயர்தான் வந்து நம்ம இந்தியன் மார்க்கெட்ல வராங்க அப்படின்றத நம்ம தெரிஞ்சுப்போம். சரி சோ இதுதான் வந்து வின் குரூப்ப பத்தி நம்ம தெரிஞ்சுக்கிறது. சோ இவங்க கொண்டு வந்திருக்கற மாடல்ல அப்படின்னு ஒரு மாடல் தான் வந்து இந்த பர்டிகுலர் மாடல்விf3 அப்படின்ற இந்த மாடல்ல. சோ இந்த மாடல் வந்து பெருசா பேசும் பொருளா இருக்கறதுக்கு காரணம் வந்து இதோட லுக் இது வந்து ஒரு எக்ஸ்பெக்டேஷன கிரியேட் பண்ணுது. இந்தியால பட்ஜெட் கார் அதா எலக்ட்ரிக் வெகிக்கிள் பட்ஜெட் கார் அப்படின்னும்ப போது நம்ம டாata அண்ட் நம்ம எஜி இவங்க கிட்ட இருந்து நம்ம பட்ஜெட் கார் ஒரு 10 லாக்ள்ள இருக்கற கார்ஸ் எல்லாம் நம்ம பாகறோம். சோ அந்த வரிசையில இது வந்து ஒரு நல்ல காரா வருமா அப்படின்ற ஒரு எக்ஸ்பெக்டேஷன். ஆல்ரெடி நிறைய பிளேயர்ஸ் வந்து வரதா இருந்தது. ஆனா இப்ப வரைக்கும் ஆள காணும் யார சொல்றேன்னு உங்களுக்கே தெரிஞ்சிருக்கும். சோ இதுவுமே வந்து ஒரு பேச்சு பொருளாதான் இருக்கு. ஆனா இவங்க வருவாங்களா இல்லையான்றது கடைசியில ஒரு ட்விஸ்ட் இருக்கு. அத நீங்க பைனலா பாருங்க. ஓகே. சோ இந்த வண்டிய பத்தி நம்ம பேசிடுவோம். இந்த வண்டி வந்து பாருங்க ஒரு பாக்ஸி லுக். நம்ம சவுத் ஈஸ்ட் ஏசியா சைடுல எல்லாம் வந்து ஒரு வண்டிய டிசைன் பண்ணாலே ஒரு ஜாப்பனீஸ், வியட்னாம், கம்போடியா இந்த சைடுலாம் ஒரு பாக்ஸி ஸ்டைல்லதான் மோஸ்ட் ஆப் த டிசைன்ஸ் அவங்க பண்ணுவாங்க. ஏன்னா அவங்களோட வே ஆஃப் லுக் வந்து அப்படிதான் இருக்கு. சோ, நல்லா இருக்கா அப்படின்னு கேட்டீங்கன்னா, ரொம்ப ஆக்வர்டால்லாம் இல்லை. ரொம்ப பாக்ஸ் மாதிரி இல்ல. சோ நம்ம எம்ஜில காமெட் பார்க்கும்போது ரொம்ப பாக்ஸா இருக்கு. அது சைனீஸ் இன்ஸ்பையர்ட எலக்ட்ரிக் வெகிக்கிள் அப்படின்னு சொல்லலாம். இந்த வண்டி வந்து வியட்னாமிஸ்ல ஒரு ஜாப்பனீஸ் கொலாபரேஷனோட வர மாதிரி ஒரு வண்டி. ஜாப்பனீஸ் கார் கூட இந்த மாதிரிதான இருக்கும். சோ அந்த மாதிரி ஒரு வண்டி பாகறதுக்கு தெரியுது. ிரண்ட்ல பார்க்கும்போது நல்ல ஒரு ரைஸ்டு போனட்டோட ஒரு மினி SUV அப்படின்னு சொல்றாங்க. இது எந்த லெவல்ல ஒரு மினி SUV அப்படின்னு நம்ம சொல்ல முடியாது. இது பாக்குறதுக்கு ஒரு ஜிம்னி மாதிரி ஒரு லுக் இருக்கு. ஒரு சைடுல பார்க்கும்போது ஒரு சைடுல பார்க்கும்போது wagon மாதிரி ஒரு லுக் இருக்கு. Wagon கொஞ்சம் மாற்றம் பண்ண எப்படி இருக்கும் அந்த மாதிரி ஒரு லுக் கிரியேட் பண்ணுது. சோ அங்கங்க கொஞ்சம் கொஞ்சம் அந்த சாயில் இருக்கு. பட் இது ஒரு ஹேட்ச் பேக் ஒரு மினி ஹேட்ச் பேக் செக்மென்ட்லதான் வரும். ஹேட்ச் பேக்லயே மினி ஹேட்ச் பேக் அந்த செக்மெண்ட்டக்குள்ளதான் வரும். அது suv அப்படின்ற மாதிரி கேட்டகிரில எல்லாம் வராது. ஏன்னா பாக்கவே ரொம்ப கம்மி. பாக்கவே ரொம்ப குட்டியாதான் இருக்கு. சோ இந்த வண்டில அப்படின்னு பார்க்கும்போது ோர் சீட்டர்தான். இதுலயுமே வந்து ரெண்டு டோர்தான் கொடுக்குறாங்க. ிரண்ட்ல வந்து சீட்ட மடிச்சதுதான் உள்ள நம்ம போற மாதிரி இருக்கு. சோ ஆல்மோஸ்ட் காமெட்ல எப்படி? நமக்கு ரெண்டு டோர் ஆக்சஸ் தான இருக்கு. அதே மாதிரிதான் இந்த வண்டியிலயும் வந்து உங்களுக்கு ரெண்டு பெரிய டோர் கொடுக்குறாங்க. சோ அது வழியாதான் நம்ம நாலு பேர் போறதா இருந்தாலும் அப்படிதான் போக வேண்டியதா இருக்கு. பூட்ஸ் வேஸ் அப்படின்றது எதுவுமே கிடையாது. சோ பின்னாடி கொஞ்சம் கிராம்படாதான் இருக்கும். சின்ன பசங்க யாராச்சும் பின்னாடி உடாற மாதிரி இருக்கும். கொஞ்சம் லீனான ஆட்கள்ல்லாம் கொஞ்சம் பின்னாடி உடாரலாம். கொஞ்சம் அடல்ட் ரொம்ப கொஞ்சம் நல்லா உடம்பு இருக்கறவங்கல்லாம் வந்து கொஞ்சம் ிரண்ட்ல உடாற மாதிரிதான் இருக்கும். சோ அந்த மாதிரிதான் ஆனா டால் ஸ்டான்ஸ்ல இருக்கும். வண்டி பாக்குறதுக்கு ரொம்ப ஒரு டால் ஸ்டான்ஸ்ல ஒரு பாக்ஸ் டிசைன்ல இருக்கு. சோ இந்த வண்டில கொடுக்கற பேட்டரி பேக் 18.6 kW பேட்டரி கொண்ட ஒரு வெகிக்கிளாதான் இதை வியட்னாம்ல அறிமுகப்படுத்தி வித்துட்டு இருக்காங்க. நான் வியட்னாம்ல பாத்தீங்கன்னா டாப் செல்லிங் காரன் இந்த வண்டி வந்து வித்துட்டு இருக்காங்க. ஏன்னா ஏசியன் மார்க்கெட்ல இந்த சின்ன ரக கார் அப்படின்னாலே அதுக்கு டிமாண்ட்தான்சிய. அண்ட் இந்த வண்டியை பொறுத்தவரைக்கும், நமக்கு பேட்டரி 18.6 அப்படின்னும் போது, ரேஞ்ச், அவங்க கிளைம் பண்ற ரேஞ்ச் வந்து, ஒரு 200 km வரைக்கும் ரேஞ்ச் சொல்றாங்க. சோ, இந்த வண்டிய வந்து ஃபுல் சார்ஜ் பண்றதுக்கு, உங்களுக்கு 5 டு 6 ஹவர்ஸ் ஆகும் அப்படின்றாங்க. சோ, இந்த சார்ஜிங் சாக்கெட் அப்படின்னு நம்ம சொல்லும்போது, நம்ம dr கம்யூனிட்டி சார்ஜிங் பாயிண்ட்ஸ் வந்து நிறைய கிரியேட் பண்ணிட்டு இருக்கோம். drமketplளர்.in அப்படின்னு பாத்தீங்கன்னா, உங்களுக்கு நியர் பை இருக்கற சார்ஜிங் ஸ்டேஷன் வந்து நீங்க கண்டுபிடிச்சுக்கலாம். அண்ட் இதுல வந்து நம்மளோட சப்ஸ்கிரைபர்ஸ் குரூப் அண்ட் நம்மளோட தெரிஞ்சவங்க எல்லாரும் சேர்ந்துதான் இந்த கம்யூனிட்டி குரூப்ப உருவாக்கிட்டு இருக்கோம். உங்களோட வீட இதுல அட்டாச் பண்ணிக்கணும் அப்படின்னு நீங்க நினைச்சீங்கன்னா எனக்கு மெயில் பண்ணுங்க. அதுக்கப்புறம் நம்ம பேசிட்டு உங்களோட அட்ரஸ்ஸ வந்து இதுல நான் ஆட் பண்றேன். ஃாஸ்ட் சார்ஜிங் அப்படின்னு பார்க்கும்போது டிசிஃஸ்ட் சார்ஜிங்ல உங்களுக்கு 36 நிமிஷத்துல வந்து இது சார்ஜ் ஆயிடும் அப்படின்னு சொல்றாங்க. 0 டு 80 வந்து உங்களுக்கு 36 நிமிஷத்துல வந்து சார்ஜ் ஆயிடும் அப்படின்றாங்க. இந்த வண்டில இருக்குற மோட்டார் அப்படின்னு பாக்கும்போது இது ஒரு 40 பhp பவர் கொண்ட ஒரு மோட்டாரா இருக்கு. இதோட ஸ்பீட் லிமிட் அப்படின்னு பார்க்கும்போது 100 km வரைக்கும் உங்களுக்கு ஸ்பீட் லிமிட் இருக்கு. இந்த வண்டிய பொறுத்தவரைக்கும் ஒரு சட்டிலா ஒரு 50 60 70 அதுல ஓட்டுனீங்கன்னா நல்லா கம்பஃபர்டபிலா இருக்கும். ரொம்ப ஹை ஸ்பீடுக்குல்லாம் இந்த பாடியோட கான்ஃபிகரேஷனே தாங்காது. ஏன்னா இது ஒரு பாக்ஸி லுக். அதனால உங்களுக்கு பெருசா ஸ்டெபிலிட்டி வந்து ஹைவேஸ்ல ரொம்ப ஸ்பீடா ஓட்டுனீங்கன்னா ஸ்டெபிலிட்டி குறையறதுக்கான வாய்ப்புகள் இருக்கும். ரொம்ப லைட் ஃிரேம்லதான் இத வந்து கிரியேட் பண்ணிருப்பாங்க. சோ, மோஸ்ட்லி இந்த வண்டி வந்து சிட்டி பர்ப்பஸ்க்கு யூஸ் பண்றதுதான். அவ்வப்போது ஒரு லாங் டிஸ்டன்ஸ் யூஸ் பண்ற மாதிரியான டிசைன் பண்ண ஒரு வெகிக்கிள். இந்த வண்டியோட வாரண்டி வந்து வியட்னாம்ல கொடுத்திருக்கற வாரண்டிய நான் சொல்றேன். பேட்டரிக்கு 10 இயர்ஸ் வாரண்டி கொடுத்திருக்காங்க. மோட்டாருக்கு 7வன் இயர்ஸ் வாரண்டி கொடுத்திருக்காங்க. 10 இயர்ஸ் வரைக்கும் பேட்டரி வாரண்டி வியட்னாம்ல கொடுத்திருக்கறது நல்ல விஷயம். பட் இந்தியாக்கு கொண்டு வரும்போது என்ன வாரண்டில வருவாங்க அப்படின்றது நமக்கு சுத்தமா ஐடியா கிடையாது. ச இந்த வண்டியோட பிரைஸ் அப்படின்னு பார்க்கும்போது அங்கதான் ஒரு பெரிய கேள்வி வருது. நம்ம இது எல்லாமே எக்ஸ்பெக்ட் பண்றதுன்னா இந்த சைஸ்ல இருக்கற வண்டி நம்ம ஒரு 5 லட்சத்துக்குள்ள வந்ததுன்னா நல்லா இருக்கும். இல்ல ஒரு 6 லட்சத்து கிட்ட ஒரு டியாகோ கிட்ட வந்தா கூட நல்லா இருக்கும். காமட் வந்து ஒரு றர லட்ச வருதுன்னு நினைக்கிறேன். எக் ஷோரூம் பிரைஸ். நீங்க ஆன் ரோடு அப்படின்னு பார்க்கும்போது ஒரு ஏழு கிட்ட வந்துருது. ஏழு ஏழர லட்சம் ரூபாய் கிட்ட வருது. சோ அந்த பிரைஸ் கிட்ட இந்த வண்டி வரலாம் அப்படின்னு நம்ம எதிர்பார்த்துட்டு இருக்கோம். ஆனால் இந்த வண்டி வந்து டாata பஞ்சவயோட பிரைஸ் கிட்ட இருக்கு. ஏன்னா வியட்னாம்ல கொடுத்திருக்கற பிரைஸ் வந்து இந்த பிரைஸ். இதை நம்ம அப்படியே கன்வர்ட் பண்ணோம்னு வச்சுக்கோங்களேன் கிட்டத்தட்ட ஒரு 10ர லட்சம் ரூபா கிட்ட வருது எக் ஷோரூம் பிரைஸ். சோ அப்படி இருக்கும்போது இது ஆல்ரெடி சிகேடி பார்ட்ஸ வந்து நம்ம வியட்னாம்ல இருந்து எடுத்துட்டு வந்து இங்க அசம்பிள் யூனிட் தான் பண்றாங்க. சோ அப்படி இந்த சிகேடிய வரும்போது இதுக்கு சில டாக்ஸஸ்லாம் விழும். அப்படி இருக்கும்போது இந்த வண்டியோட விலை நம்ம இந்தியன் மார்க்கெட்டுக்கு ஏத்த மாதிரி வைக்க முடியுமா அப்படின்றது ஒரு பெரிய கேள்வியாதான் இருக்கு. அப்கோர்ஸ் இந்தியன் மேனுபாக்சரோட ஒரு விலைக்கு ஒரு பாஃாரின் கம்பெனியாட காம்பட் பண்ண முடியாது. ஏன்னா அப்படிதான் நம்ம கவர்மெண்ட்டே வந்து லா வந்து ஃிரேம் பண்ணிருப்பாங்க. டாக்ஸேஷன் இருக்கும். ஒரு ஃபாரின் கம்பெனி உள்ள வரும்போது, நம்ம எதிர்பார்த்துட்டு இருக்கற மாதிரி ஒரு டேம் சீப்பா வரும் அப்படின்னா, அவங்க ஊர்லயே அவங்க டேம் சீப்பா கொடுத்திருக்கலாமே. ஆனா அவங்க ஊர்லயே அது 10 லட்ச அப்படின்னும் போது, நம்ம ஊருகிட்ட ஒரு 15 லட்ச கிட்ட வரதுக்கு வாய்ப்புகள் இருக்கு. சோ, 15 லட்ச ரூபாய்க்கு இது வருத்தா அப்படின்னு கேட்டீங்கன்னா, அவ்வளவு இல்லை. சோ நம்ம உள்ளூர்ல ஒரு காம்பிடிஷன் அப்படின்னு பாக்கும்போது இது வராது அப்படின்ற மாதிரிதான் தெரியுது. சோ அப்படி பார்க்கும் போது இவங்க பிரீமியம் செக்மெண்ட்ல VF6 VF7 அப்படின்ற ரெண்டு ஹேட்ச் பேக் ரைஸ்டே ஹேட்ச் பேக் கொண்டு வராங்க. சோ அதைதான் இப்போதைக்கு விக்கற மாதிரி இருக்காங்க. இதை பத்தி பெருசா நியூஸ் அவங்க சொல்லல. இவங்க நிறைய யூடியூபர்ஸ வியட்னாம் கூட்டட்டு போய் சுத்தி காமிச்சாங்களா? அப்ப நிறைய யூடியூபர்ஸ் போய் இந்த காரை புடிச்சுக்கிட்டு நின்னுட்டாங்க. ஏன்னா இத பாக்குறதுக்கு நல்லா இருக்கு குட்டியா இருக்கு. இது பட்ஜெட் செக்மெண்ட்டா இந்தியா கொண்டு வந்தா நல்லா இருக்கும்னு சொல்லிட்டு நல்ல நிறைய பேர் உருட்டிட்டு இருக்காங்க. ஆனா இது இந்தியாவுக்கு வரதுக்கான வாய்ப்புகள் இப்போதைக்கு சாத்தியம் இல்லை. இந்தியா ஒரு பெரிய மார்க்கெட் எலக்ட்ரிக்கை வெகிக்கிள் வந்து இங்க நிறைய பேர் கன்ஸ்யூம் பண்றாங்கன்னு சொல்லி வராங்க. பட் இங்க வந்து எக்ஸ்பெக்டேஷன் தாசி. நம்ம இந்தியன் மார்க்கெட்ல பாத்தீங்கன்னா ஒரு 20 லட்ச கொடுத்து ஒரு கார் வாங்குனோம்னா அந்த கார் வந்து அந்த ஸ்டாண்டர்டுக்கு இருக்கா? ஏன்னா நம்ம suவி suவின்னு அந்த செக்மெண்ட்க்குள்ள இருக்கும். சோ அதெல்லாம் மீட் பண்ணுதா? இப்ப கரண்டா இத்தனை பிளேயர்ஸ் இருக்காங்க இத காம்பிட் பண்ற மாதிரி அவங்க உள்ள இறக்க முடியுமா? ஏன்னா ஆளானப்பட்ட மாருதியே அவங்களோட ப்ராடக்ட் உள்ள இறக்குறதுக்கு 1008 வாட்டி யோசிக்கிறாங்க. வெட்டாரா அப்படின்ற மாடல் இப்பதான் லான்ச் பண்ணிட்டு பிரைஸ் என்ன வைக்கலாம்னு தெரியாம இருக்காங்க. ஏன்னா அந்த அளவுக்கு ரொம்ப காம்பிடிஷனா இருக்கு. ஏன்னா ஹேரியர் evியோட பிரைஸ்ே பாத்தீங்கன்னா 20 லாக்ஸ் பட்ஜெட்குள்ள வந்து ஒரு 25 லாக்ஸ் பட்ஜெட்குள்ள ஹேரியர் evிய வருது அப்படின்னும்போது எலக்ட்ரிக் வெகிக்கிள் மார்க்கெட் அதுவும் இந்தியால கொண்டு வரது ரொம்ப சேலஞ்சிங் அதுவும் பிரைஸ் சென்சிட்டிவவான மார்க்கெட். சோ இதுல நம்ம என்ன பிரைஸ் வச்சாலும் மக்கள் வந்து இன்னும் பிரைஸ குறைங்க அப்படின்னு சொல்ற மக்கள்தான். நமக்கும் வந்து ஒரு இந்தியன் ப்ராடக்ட் வாங்கும்போது ஒரு பிரவுட் அண்ட் பிரைடு பீலிங் இருக்குல்ல அந்த பீல வந்து வேற எந்த எலக்ட்ரிக் வெகிக்கிளாலயும் வந்து பூர்த்தி பண்ண முடியாது அப்படின்னா ஒரு டாட்டா வாங்குனாலும் மகேந்திரா வாங்குனாலும் இட்ஸ் மேக் இன் இந்தியா அப்படின்னு நம்ம சொல்றோம்ல சோ அந்த ஒரு பிரைடு வந்து நம்மக்குள்ள இருக்கதான் செய்யுது. சோ இந்த வண்டிய பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க அப்படின்றத கமெண்ட் பண்ணுங்க ச யூ ஆ நெக்ஸ்ட் வீடியோ அன்டில் தன் ப ரம் திவா பாய் பாய் O

Is the VinFast VF3 the electric car revolution we’ve been waiting for? Today, we’re testing the “mini-Defender” that promises SUV style on a scooter budget. In this in-depth review of the VinFast VF3, we break down the price, the quirky features, and the real-world range to see if it’s actually worth your money.

From its boxy “Baby Bronco” design to its surprising interior space, this micro-SUV is turning heads—but does the low price tag come with hidden costs? We test the 0-50 km/h acceleration, the fast-charging capabilities (10-70% in 36 mins!), and the reality of living with a 2-door EV in the city.

To Join our DR Community Charging Group
Mail me : myevreview@gmail.com
Weburl : https://drmarketplace.in/
Follow me on Instagram : DiwakarRajanOnline

#Hashtags: #vinfastvf3 #ElectricCar #budgetev #vinfast #carreview #minisuv #evrevolution #cheapcars #futuremobility