Mini Car EV | Multipurpose electric vehicle | 2 in1 Purpose | Upcot Buraq Electric Scooter
[음악] வணக்கம் மேடம். வணக்கம் சார். நம்ம அப்காட்ல இருந்து இப்ப புது விதமான ஒரு வண்டி வெகிக்கிள் வெளியிட்டுருக்காங்க. இதுல வந்து இது என்ன இது என்ன மாதிரியான வண்டி இது இத பத்தின டீடைல் சொல்லுங்களேன். சார் இந்த வண்டியோட பேரு பாத்தீங்கன்னா புராக் மாடல். புராக் புராக். சார் இது வந்து நீங்க கார்னு நினைச்சீங்கன்னா கார். ஓகே சூப்பர் இது மொத்தத்துல ஒரு பேசஞ்சர் வெகிக்கிள். இதுல என்னன்னா ஏஜடு பர்சன் சீனியர் சிட்டிசன் ரொம்ப ஈஸியா இந்த வண்டிய டிரைவ் பண்ணிட்டு போலாம். ஓ சூப்பரா அவங்க இப்ப சீனியர் சிட்டிசன் ஃபேமிலிலாம் நிறைய பேரு அவங்க சன் டாட்டர்லாம் வெளிநாட்டுல செட்டில் ஆயிருக்காங்க. அவங்க சீனியர் சிட்டிசன் வந்து இங்க நம்ம இடத்துல தனியா இருக்காங்க அப்படின்ற பட்சத்துல அவங்க வைப்ப கூட்டிட்டு அவங்க வெளியில போலாம். ஓகே இந்த வண்டி வந்து ரொம்ப ஈஸியா அவங்க டிரைவ் பண்ணிட்டு போலாம் சார். மேடம் இது வந்து ஈ வெகிக்கிள் நம்ம பாக்குறப்ப தெரியுது இது ஈ வெகிக்கிக்கிள் இது. இப்ப இதுல வந்து என்ன மாதிரியான பேட்டரி யூஸ் பண்றோம். இதுல வந்து பாத்தீங்கன்னா நம்ம ஈஸ்ட் மேன் பிராண்ட் பேட்டரி யூஸ் பண்றோம். ஓகே எfp லித்தியம் பெரோ பாஸ்பேட் பேட்டரி யூஸ் பண்றோம். ஓ லித்தியம் அயன் கிடையாது. அயன் கிடையாது. லித்தியம் பெரோ பாஸ்பேட் எஸ் ஓகே இப்ப பேட்டரினா எங்க மேடம் வருது பேட்டரி. சார் பேட்டரி பாத்தீங்கன்னா இந்த சீட்டுக்கு கீழ வந்துரும் சார். பாக்க முடியுமா? கட்டாயம் பாக்கலாம் சார். ஓ அதனால கீ குடுக்குற மாதிரி வரு ஆமா ஆமா இதுமே கீ க ஓகே சார் இது பேட்டரி வந்து இங்கதான் சார் வரும். ஓ பேட்டரி இங்க வந்து ஆமா 5.4 kவி பேட்டரி பேட்டரி கெப்பாசிட்டி 5.4 பிராண்ட் நம்ம கொடுத்துறோம் ஆமாங்க சார் ஓகே இந்த இயர்ஸ் தீ இயர்ஸ் வாரண்டியோட குடுத்துறோம். ஓ சூப்பர் மேடம் ஓகே அண்ட் பேட்டரி சார்ஜிங் பாயிண்ட் பாத்தீங்கன்னா இது. ஓ சார்ஜிங் போட்டு இங்க வந்து ஆமா. ஓகே மேடம் இப்ப நம்ம வந்து பேட்டரி ஒன்ஸ் சார்ஜ் பண்ணனா எவ்வளோ ரேஞ்ச் வரும் இப்ப ஒரு தடவ சார்ஜ் ஏத்திட்டேன்னா எவ்வளோ ரேஞ்ச் வர வண்டி வரும்? சார் இதோட ரேஞ்ச் பாத்தீங்கன்னா 150 டு 200 km வரைக்கும் உங்களுக்கு ரேஞ்ச் கொடுக்கும் சார். அதாது 150ல இருந்து 200 அந்த வெயிட்ட பொறுத்து மாறுபடும்ன்றீங்களா ஆ மேடம் இப்ப வந்து பேட்டரி எபி சொல்லிட்டீங்க ஈஸ்ட்மென்ட் நம்ம போட்டுருக்கோம். ஓகே இப்ப இருந்து எவ்வளோ நேரம் சார்ஜ் ஏறும் ஒன்ஸ் சார்ஜ் போட்டோம்னா எவ்வளோ நேரம் ஃபுல் சார்ஜ் ஆகறதுக்கு எவ்வள நேரம் ஆகும் ஃபுல் சார்ஜ் ஆகுறதுக்கு 4 டுசி ஹவர்ஸ் ஆகும் சார். 4 டு 6ி ஹவர்ஸ் ஆமா ஓகே ம இப்ப வந்து இதுக்கு வந்து சார்ஜிங்ன்னா எது சார்ஜிங் ஸ்டேஷன்க்க போய் சார்ஜ் பண்ணுமா இது எந்த மாதிரியான சார்ஜிங் இதுக்கு தேவைப்படும்? சார் இந்த வண்டிக்கு நீங்க சார்ஜ் போட எந்த ஸ்டேஷனுக்கும் போக வேண்டாங்க சார். நம்ம வீட்லேயே ஒரு 15 ஆம்ஸ் பிளக் பாயிண்ட் செட்டப் நம்ம போட்டு வச்சுக்கிட்டோம்னா நிரந்தரமா ஒரு இடத்துல அங்கயே நம்ம வண்டிக்கு சார்ஜ் பண்ணிக்கலாம் சார்ஜ் பண்ணி அதே சார்ஜ் பண்ணிக்கலாம். ஓகே மேடம். ஓகே இப்ப நம்ம இப்ப வண்டி பாத்துட்டு இருக்கோம். இதுல வந்து மோட்டார் எந்த மாதி மோட்டார் போட்டுருக்கோம். சார் இதுல வந்து மோட்டார்னு பாத்தீங்கன்னா நம்ம 1200வாட்ஸ் பல்டிசி மோட்டார் யூஸ் பண்றோம். மோட்டார் வந்து எப்படின்னா ஹப் மோட்டார் மாதிரி வருதா இல்ல வந்து இது எப்படி எந்த மாதிரியான மோட்டார் யூஸ் பண்ணிருக்கீங்க சார் இதுல வந்து டிஃபரன்ஷயல் கியர் மோட்டார் யூஸ் பண்றோம் சார். ஓகே ஒரு டிஃபரன்ஷியல் கியர் மூலியமாதான் இயங்குது இது ஆமா டிஃபரன்ஷயல் கியர் மூலமாதான் இயங்குது. இப்போ பாத்தீங்கன்னா பேட்டரிக்கு எவ்வளோ வாரண்டி தர்றீங்க மோட்டாருக்கு எவ்வளோ வாரண்டி சார் பேட்டரிக்கு வந்து உங்களுக்கு த்ரீ இயர்ஸ் வாரண்டி கொடுக்குறோம் சார். மோட்டாருக்கு ஒன் இயர் வாரண்டி கொடுக்குறோம் சார். மோட்டாருக்கு ஒன் இயர் வாரண்டி ஒன் இயர் வாரண்டி கொடுக்குறோம். வாரண்டி எக்ஸ்டென்ட் பண்ணனும் அப்படின்னா 6000 சம்திங் அமௌன்ட் வந்து சார்ஜ் பண்ணுவோம். எக்ஸ்ட்ரா வாரண்டி நாங்க கொடுத்துருவோம் சார் மோட்டாரு ஓகே மேடம் இந்த வண்டியோட சஸ்பென்ஷன்லாம் எப்படி இருக்கும் ிரண்ட்ல என்ன குடுத்துருக்கீங்க பேக்ல என்ன இருக்கும்? ிரண்ட்ல பாத்தீங்கன்னா உங்களுக்கு ஹைட்ராலிக் கொடுக்குறோம் சார். ஹைட்ராலிக் சஸ்பென்ஷனா ஆமா பேக்ல வந்து ஸ்பிரிங்க கொடுக்குறோம் சார். பேக்ல வந்து ஸ்பிரிங் சஸ்பென்ஷன் ஆமா பிரேக்னா என்ன மாதிரியான பிரேக்கிங் சிஸ்டம் பாத்தீங்கன்னா நம்ம டிஸ்க் பிரேக் தான் சார் கொடுக்கறோம். எல்லாத்துலயுமே மூணு வீலுமே டிஸ்பரே மூணு வீலுமே டிஸ்க் பிரேக் தான் டியூப்லெஸ் ட்ரையர் அலுமினியம் அலாய் வீல்ஸ் கொடுத்துறோம். அலுமினியம் அலாய் வீல் ஆமா ஓகே இந்த கீழ கிரவுண்ட் கிளியரன்ஸ் எவ்வளவு வருது? 180 mm சார். 180 mm ஆமா இல்ல 180 mmன்றது ஆல்மோஸ்ட் ஒரு வேகத்தல ஏறி இறங்குறது கரெக்டா இருக்கும் அடிபடாம இருக்கும். ஆமா ஓகே மேடம். இப்ப மேல உள்ள அந்த சீட் வந்து என்னது ரப்பர் சீட்டா என்ன மாதிரியான சீட் அது? சார் இது மேல பாத்தீங்கன்னா உங்களுக்கு பைபர் போர்டு தின்னா கொடுத்துருப்போம் சார். பைபர் போர்டு அது ஆமா ஓ ஓகே. நல்ல ஸ்ட்ராங்கா இருக்குது ஓகே ரிமூவ் பண்ணிட்டு நார்மல் மாதிரி ஓட்ட முடியுமா இல்ல இப்படிதான் இது பிக்ஸடு ரிமூவ்லாம் பண்ண முடியாது சார் பிக் பிக் தான். ஓகே மேடம் இந்த டிஸ்ப்ளேலாம் பாக்கலாமா? பாக்கலாம் சார். ஓகே காட்டுங்க பாப்போம். கீ முத காட்டுங்க கீ எப்படி இருக்குன்னு காட்டலாம். ஓகே சார் இதுதான் உங்களுக்கு கீ. இது வந்து கீ குடுத்துறீங்க. ரெண்டு கீர ரெண்டு கீ குடுத்துருவோம். ஓகே இது வந்து வண்டியோட ரிமோட் கண்ட்ரோல் ரிமோட்டோட வந்துருது. ரிமோட்டோட குடுக்குறோம். ஓகே கார் மாதிரியே வந்துருது. கார் மாதிரியே கொடுத்துறோம். இதுதான் கீ செட் இது. கீ வந்து இந்த இடத்துல போ ஆமா இந்த இடத்துல கீ செட் போடுறோம். ஓகே இது இப்ப வண்டிய ஆன் பண்றோம். ஆன் பண்றப்போ இதுல டிஸ்ப்ளே பாத்தீங்கன்னா இது வந்து வண்டி நம்ம ஸ்டார்ட் பண்ணி போறப்போ டோட்டல் குடுக்குறப்போ எத்தனை கிலோமீட்டர் ஸ்பீட்ல போகுது போகுதுன்னு காறதுே அது வந்து இந்த டிஸ்ப்ளேல காட்டும். ஓகே இது வந்து டோட்டலா இப்ப இன்னைக்கு நம்ம வண்டி எடுத்துட்டு போயிருக்கனா எத்தனை கிலோமீட்டர் ஓடிருக்கு? ஓகே ட்ரிப் மீட்டர் ட்ரிப் மீட்டர் காமிக்கும். இது வந்து பேட்டரி வந்து எத்தனை பர்சன்டேஜ் சார்ஜிங் சார்ஜிங் இருக்கு பேட்டரில அது வந்து இந்த டிஸ்ப்ளே காட்டும். இது வந்து நமக்கு ஜஸ்ட் ஆக்சிலரேசர் கொடுக்குறப்ப அந்த டைம்க்கு காட்டும். பேட்டரி எவ்வளவு பர்சன்டேஜ் கம்மியா இருக்கு எவ்வளோ அதிகமா இருக்கு அப்படின்னு சொல்ல அது டிக்ரீஸ் ஆகாக கம்மி ஆயிட்ட ஓகே இப்ப மோடுலாம் எத்தனை மோடு இருக்கு இதுல சார் இதுல வந்து மோடு பாத்தீங்கன்னா மூணு மோடு இருக்குங்க சார். ஓகே இப்ப நம்ம இது வந்து ஸ்பீடு நம்ம எந்த ஸ்பீட்ல போறோமோ அதுக்கான மூடுதான் சார் இதுஒடத மூணு மோடுல நம்ம போற ஸ்பீட பொறுத்து நம்ம இத ஃபிக்ஸ் பண்ணிக்கலாம். முதல் மோடு எவ்வளோ வருது? ரெண்டு எவ்வளோ வருது மூணு எவ்வளோ வரும்? முதல் மோடு வந்து உங்களுக்கு 20 கோmீட்ட ஸ்பீடுக்கு அது வரும் சார். ஓகே செகண்ட் வந்து 30 35 கிடைக்கும். தேர்டுக்கு போயிட்டோம்னா நம்ம 45 அதுக்கு மேல அப்படியே போலா அதுக்கு மேல அப்படியே போய்க்கலாம் சார். ஓகே இதுல வந்து ரிவர்ஸ்ங்க சார். ஓகே வண்டி ரிவர்ஸ் எடுக்கறதுக்கு இந்த மோடு இது வந்து ிரண்ட்ல நம்ம வண்டி டிராச குடுத்து நார்மலா கொண்டு போறதுக்கு இது வந்து ஹாரின் இதுல வந்து பாத்தீங்கன்னா இதுல வைப்பரும் இருக்கு. கார் மாதிரியே வைப்பரா இருக்கு. இந்த பிரண்ட்ஸ் இத போட்ட ஆமா இந்த சுவிட்ச் ஆன் பண்ணோம்னா வைப்பர் நமக்கு ஒர்க் ஆகும் சார். சூப்பர் சூப்பர் திருப்பி போடுங்க. ஓ சூப்பர் அந்த ஒரே ஒரு வைப்பர் மட்டும் இருக்கு. ஆமா ஒரு வைப்பர் இருக்கும் சார். அது இந்த சுவிட்ச் இது வந்து ஃிரண்ட்ல குடுத்துருக்க ஃிரண்ட்ல குடுத்துருக்கோம் சார். ஓ சூப்பர் ஓகே. ஓகே இப்ப வண்டி என்ன எடுத்தஉடனே ஸ்டார்ட் ஆயிருமா அது என்ன மாதிரியான மெத்தட்ல ஸ்டார்ட் சரி வண்டி இப்ப கீ ஆன் பண்ணதுக்கு அப்புறம் இந்த பிரேக் லாகர் வந்து ஹேண்ட் பிரேக் லாக் இத வந்து நம்ம ரிலீஸ் பண்ணி விட்டுட்டு அப்பதான் நமக்கு வண்டி மூவ் ஆகும் சார் ரெண்டு லாக்குமே ரிலீஸ் பண்ணனும். ரெண்டு லாக்கே ரிலீஸ் பண்ணனும் சார். ரிலீஸ் பண்ணிட்டு திராட்டல் குடுத்தனே வண்டி மூல் குடுத்தனா வண்டி மூவ் ஆக ஆரம்பிச்சிரும் சார். அது மட்டும் இல்லாம இதுல லெஃப்ட் ரைட் இண்டிகேஷன் மே இருக்குங்க சார். லெஃப்ட் ரைட் இண்டிகேட்டர் இது ஓகே. அந்த இண்டிகேட்டர் [음악] ஓகே மேடம் இப்ப வந்து வண்டி பாத்துட்டோம் வண்டி பாத்தீங்கன்னா கிட்டத்தட்ட கார் மாதிரி இருக்கு. இந்த வண்டில எத்தனை பேர் பிரயாணிக்கலாம்? சார் இந்த வண்டில பாத்தீங்கன்னா பிரண்ட்ல உடாந்து ஓடுறவங்க டிரைவர் ஒருத்தங்க பேக் சைடுல ரெண்டு பேரு உடாந்துக்கலாம் சார். One ப தான் சார் சீட்ட ப ஓகே பட் இது ரெஜிஸ்ட்ரேஷன் மாடல் இது ரெஜிஸ்ட்ரேஷன் மாடல்ங்க சார். இது ரெஜிஸ்ட்ரேஷன் மாடல் ஏன்னா நம்ம ஆல்ரெடி நம்ம ஒரு வண்டி வச்சிருக்கோம். அது வந்து நான் ரெஜிஸ்டர்டு இது இப்ப இது வந்து ரெஜிஸ்ட இது ரெஜிஸ்ட்ரேஷன் மாடல் சார். இப்ப பொருள் திங்ஸ் எதுும் வைக்கிற மாதிரி இடம் எதுவும் இருக்கா? ஆமாங்க சார் இருக்கு. காட்டுங்க கட்டாய வாங்க இப்போ இந்த சாவிய இங்க குடுத்துட்டோம்னா இந்த சீட் சீட்டுக்கு கீழ பாத்தீங்கன்னா பூட் ஸ்பேஸ் நல்லாவே இருக்கும் உங்களுக்கு. ஓ இவ்வளவு பொருள் வச்சுக்கலாம் இந்த இடத்துல இந்த ஸ்பேஸ்ல சூப்பர் மார்க்கெட்ல்லாம் போனீங்கன்னா ப்ரவிஷன் வாங்குறது வெஜிடபிள்ஸ் வாங்குறது எல்லாமே இங்க நம்ம ஒரு பேக் ரெண்டு மூணு பேக் வைக்கிற அளவுக்குதான் ஸ்பேஸ் இருக்கு ஸ்பேஸ் இருக்கு சூப்பர் ஓகே போட்டுட்டு நீங்க அப்படியே லாக் பண்ணிக்கலாம். அப்படியே லாக் பண்ணிக்கலாம் சார். சோ லாக் பண்ணிட்டு அப்படியே வண்டி எடுத்துட்டு போயிடலாம் அவ்ளதான் சூப்பர் சூப்பர் இப்ப வண்டியோட கலர்ஸ்லாம் எத்தனை கலர்ஸ் மேடம் அவைலபிள் சார் இதுல வந்து இப்போதைக்கு நம்ம ரெண்டு கலர் கொடுக்குறோம் சார். இந்த பிஸ்தா கிரீன் கலர் ஓகே அண்ட் லைட் ப்ளூல ஒன்னு குடுக்கறோம் சார். லைட் ப்ளூ ஒன்னு வருது. ஆமா சோ ரெண்டு கலர்ல வருது. ரெண்டு கலர்ல குடு அது மாதிரி பேட்டரி பேக்கப் எதுும் வேரியன்ட் எது மாறுதா இல்ல ஒரே பேட்டரி தான வருது. ஒரே பேட்டரி தான் சார் குடு ஒரே இத ஒரே செட்டப்பா அப்ப கலர் மட்டும் மாறுது கலர் மட்டும் மாறும். ஓகே இப்ப வந்து வண்டியோட பிரைஸ் என்ன சார் வருது? பிரைஸ் வந்து புராக் வந்து பாத்தீங்கன்னா உங்களுக்கு 95,000 அந்த அந்த ரேஞ்சல வந்து உங்களுக்கு ஸ்டார்ட் ஆகும்.95ல இருந்து 95ல இருந்து ஸ்டார்ட் ஆகும். அதுக்கப்புறம் ஆப்டர் தட் இன்சூரன்ஸ் ரெஜிஸ்ட்ரேஷன் மத்த ப்ராசஸ்லாம் இருக்கு. சோ வந்து 95,000 ஸ்டார்ட் ஆகும். ஓகே இப்ப இந்த வண்டி எங்க எங்கல்லாம் ஓட்டலாம்? சார் இந்த வண்டி வந்து பாத்தீங்கன்னா தமிழ்நாட்டுல நீங்க ஆஃப் ரோட்ல யூஸ் பண்ணிக்கலாம். ஆந்திரா கர்நாடகால வந்து நீங்க ஆப் ரோடு ஆன்ரோடு வந்து யூஸ் பண்ணலாம். ரெண்டுமே யூ ரெண்டுமே யூஸ் பண்ணலாம். ஓகே சார் ஓகே. பேங்க் லோன்லாம் அரேஞ்ச் பண்ணி தரீங்களா? இம்ஐவும் கன்வர்ட் பண்ணி கொடுக்கலாம் சார். பேங்க் லோனும் அரேஞ்ச் பண்ணி கொடுத்துரலாம் சார். எல்லா மாதிரில்லா நீங்களே எல்லா ஆப்ஷனுமே இருக்குங்க சார். ஓகே மேடம் இத பாத்துட்டு வெளியல யாராவது வாங்குறாந்தா நீங்க எப்படி அங்கல்லாம் பிரான்சஸ் இருக்கா உங்க பிரான்சஸ் எங்கெங்கல்லாம் இருக்கு? சார் நம்ம பிரான்ச் பாத்தீங்கன்னா தமிழ்நாடு ஃபுல்லா இருக்குங்க சார். ஓகே தெண்டுக்கல்ல இருக்கு, மதுரையில இருக்கு. தென்காசில இருக்கு. அண்ட் பெங்களூர் மாதிரி இருக்கு. எல்லா இடத்துலயுமே வேலூர் எல்லா இடத்துலயுமே இருக்குங்க சார். சென்னையிலயே ரெண்டு பிரான்ச் இருக்குங்க சார். சென்னையிலே ரெண்டு இருக்கு கிண்டில ஒன் இருக்கு நம்ம பேசுறது கோயம்பேடு ஓகே மேடம். இப்போ நான் உங்கள தொடர்பு கொடுந்தா எந்த முகவரிில தொடர்பு பண்றது எந்த நம்பர்ல தொடர்பு பண்றது சார் நாங்க டிஸ்ப்ளேல நம்பர் கொடுத்துறோம். அந்த நம்பருக்கு காண்டாக்ட் பண்ணலாம் சார். காண்டாக்ட் பண்ணீங்கன்னா உங்களுக்கு நீங்க ரெஸ்பான்ட் பண்ணி ரெஸ்பான்ஸ் பண்ணிருவோம் சார் ஓகே மேடம் இப்ப வந்து பாக்க சூப்பரா இருக்கற ஒரு வண்டிய நமக்கு அறிமுகப்படுத்தி இருக்கீங்க கிட்டத்தட்ட கார் மாதிரி இருக்கு. சோ மக்களும் வாங்கி பயன்படுவாங்கன்னு நினைக்கிறேன். ரொம்ப நன்றி மேடம். தேங்க்யூ தேங்க்யூ சார். மாடு கட்டிட்டாங்க போமா உள்ள ஆ போமா [박수] [박수] 리 Beng Ah, okej. 해가 [음악] [음악]
Multipurpose electric vehicle with Reasonable Price.Anyone can afford Buraq, But can’t a car.
UPCOT BURAQ Multipurpose electric vehicle with Reasonable Price.
UPCOT ELECTRIC VEHICLE
Address: mf-13, Cipet Rd, Guindy Industrial Estate, SIDCO Industrial Estate, Guindy, Chennai, Tamil Nadu 600032
Mobile : 8620003000, 91767 97747, 7470008000