Electric Vehicle News – Interesting Electric Vehicles from famous brands – Lets discuss in Detail

ஹலோ பிரண்ட்ஸ் வெல்கம் பேக் டு மை YouTube சேனல் எல்லாரும் எப்படி இருக்கீங்க? இன்னைக்கு நம்ம சில நியூஸ் ரிலேட்டட் டாபிக்ஸ் பேச போறோம். புதுசா என்னென்னல்லாம் லான்ச் பண்ண போறாங்க. பிரபலமான பிராண்ட்ல இருந்து இப்ப லான்சஸ்லாம் காந்துகிட்டு இருக்கு. இந்த வருஷம் வந்து லான்ச் பண்ண போறதா சொல்லிட்டு இருக்காங்க. சோ, அது என்ன அப்படின்றதல்லாம் பார்க்க போறோம். ரொம்ப முக்கியமான பிராண்ட். என்ன பிராண்ட் அப்படின்னு உங்களுக்கு தெரிஞ்சதுன்னா நீங்க கமெண்ட் பண்ணுங்க. சோ, அவங்கல்லாம் லான்ச் பண்றதா சொல்லிருக்காங்க. சோ காம்பிடிஷன் ஹெவியா இருக்க போகுது எலக்ட்ரிக் மார்க்கெட்ல அப்படின்னு தெரிய போகுது. குறிப்பா டூ வீலர் செக்மெண்ட்ல செம காம்பிடிஷன் இருக்க போகுது. சோ பொறுத்துருந்து வாங்குங்க. நிறைய நல்ல நல்ல மாடல்ஸ்லாம் வந்து இப்ப வரப்போகுது. சோ, அதை பத்தி நம்ம பேச போறோம். சோ, நம்ம வீடியோ இப்பதான் நீங்க ஃபர்ஸ்ட டைம் பாக்கதா இருந்தா சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க. கூடவே இந்த பெல் ஐகானை கிளிக் பண்ணீங்கன்னா நான் போடுற ஒவ்வொரு வீடியோக்கும் நோட்டிபிகேஷன் வரும். இப்ப வாங்க வீடியோக்குள்ள போகலாம். yமஹா சைட்ல இருந்து ஒரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் லான்ச் பண்ண போறதா என்ன பஸ் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே நீங்க சொன்னீங்க எனக்கும் புரியுது. ஆனா இப்ப புதுசா Yமஹா வந்து ரீடிசைன் பண்ணிருக்காங்க. ரிவர் இந்திக்கு ஒன் ஆஃப் தி இன்வெஸ்டர் யாரு அப்படின்னா yமஹா இதை நம்ம முன்னாடியே பல வீடியோல நம்ம வந்து பதிவு பண்ணிருக்கோம். சோ yமஹாவும் அண்ட் ரிவர் இந்தியும் ஒரு கொலாபரேஷன்லதான் ஒர்க் பண்ணிட்டு இருக்காங்க. சோ அப்படி இருக்கும்போது எமஹா அவங்களுக்குன்னு ஒரு ஸ்கூட்டர் எதுவும் இங்க இல்லமஹா பேட்ஜிங்ல எதுவும் இல்ல. சோ அப்படி பார்க்கும்போது yamaha ரிவர் இந்தியோட கொலாபரேட் பண்ணி உங்களுக்கு ரிவர் இந்தியோட ஜேசிஸ்லயே ஒரு ஸ்கூட்டர் லான்ச் பண்ண போறாங்க. இந்த வருஷமே லான்ச் பண்ண போறதாதான் சொல்லிட்டு இருக்காங்க. சோ இது யாருக்கு காம்பிடிஷன் அப்படின்னு பாத்தீங்கன்னா ரிவர் இண்டிக்கே காம்பிடிஷனா இருக்கும். சோ அந்த மாதிரியான ஒரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர். இப்ப suவி ஆப் வெகிக்கிள் suவி ஆப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அப்படின்னு ரிவர்ண்டி சொல்லிட்டு இருக்காங்கள. ஏன்னா அந்த டிசைன் பார்க்கும்போது பாக்குறதுக்கே நல்லா பெருசா ஒரு இடவசதியோட நல்ல ஒரு ஹை ஸ்டான்ஸோட இருக்கு. சோ, அந்த எலக்ட்ரிக் வெகிக்கிள் நல்லா இருக்குங்க. நம்ம ஆல்ரெடி ரிவ்யூ பண்ணிருக்கோம். பாருங்க நிறைய பேர் வாங்கி இருக்காங்க. பாக்க கொஞ்சம் பெருசா ஒரு லுக் கொடுக்கற ஒரு கேரக்டர் இருக்கற ஒரு வண்டி. சரி இப்ப இதே கேரக்டரிஸ்டிக்கோட yமஹா பண்ணா எப்படி இருக்கும்? அப்படிதான் வரப்போகுது. சோ இப்ப நீங்க பாக்குறீங்களா இப்ப பெங்களூர்ல டெஸ்டிங் பண்ணிட்டு இருக்காங்க. லைவா இந்த வெகிக்கிள் டெஸ்டிங் பண்ணிட்டு இருக்காங்க. இப்ப கேமளாஜ் பண்ணிக்கு. இதோட முழு டீடைல்ஸ் நமக்கு இன்னும் தெரியல. ிரண்ட்ல பார்க்கும்போது லுக் வந்து சிமிலர் லுக் ஓகே அதுல நம்ம ரெண்டு எல்இடி டப்பா எல்இடி நம்ம பார்த்தோம்ல அது மாதிரி ஒரு சிமிலர் லுக் பட் இங்க கொஞ்சம் ப்ரொஜெக்டடா ஒரு எல்இடி லைட் வித் ப்ரொஜெக்டர் லேம்ப் கொடுக்க போறாங்க. இது ஒரு ரெக்டாங்குலர் லைட் மாதிரி தெரியுது. அண்ட் இதோட கர்வ்ஸ் எல்லாம் பாத்தீங்களா கொஞ்சம் அந்த மஸ்குலர் டோன் கொண்டு வரது நல்லாவே தெரியுது. நிறைய கர்வ்ஸ் இருக்கு அண்ட் மஸ்குலர் டோன் இருக்கு. சோ கொஞ்சம் ரீடிசைன் பண்ணிருக்காங்க ிரண்ட்லயும். ரியர் சைடு போர்ஷன் பார்க்கும்போது நல்லா ஒர்க்அவுட் பண்ணிருக்காங்க. அண்ட் இந்த லுக் வந்து கொஞ்சம் நமக்கு தெரிஞ்ச லுக் மாதிரி இருக்கு. இந்த பேக் போர்ஷன் மட்டும் பார்க்கும்போது கொஞ்சம் இந்த பர்க்மேன் அண்ட் yமஹahாவோட பேக் சைடு அந்த ரியர் எண்ட் மாதிரி இருக்கு. ஒரு ட்ரெடிஷனலான லுக் கொடுக்குது. சோ ஓரளவுக்கு ஒரு ட்ரெடிஷனல் லுக் அண்ட் கொஞ்சம் பல்கியான டிசைன் அந்த மாதிரி ஆஸ்பெக்ட்லதான் இதை கொண்டு வராங்க. சோ சொன்ன மாதிரி உங்களுக்கு பேட்டரி 4 kவட்ட வருது. ஒரு 160 km வரைக்கும் ரேஞ்ச் எதிர்பார்க்கலாம் அப்படின்ற மாதிரி இருக்கு. அண்ட் 6 kவா உங்களுக்கு பீக் பவரோட உங்களுக்கு மோட்டார் கொண்டு வராங்க. என்ன மோட்டார் ஸ்பெசிபிக்கா நமக்கு இன்னும் டீடைல்ஸ் வரல. இது எல்லாமே வந்து இனிஷியலா வந்த ரிப்போர்ட்தான். இது வந்து டிசைன்ஸ்லயும் சரி இதோட ஸ்பெசிஃபிகேஷன்லயும் மாறுபடலாம். 4 in டிஸ்ப்ளே இருக்கற மாதிரி இருக்கு. அண்ட் உங்களுக்கு ஸ்பேசியஸா இருக்கு. அண்ட் வண்டி வந்து இவ்வளவுதான். இது இதை பத்தின்னு ரொம்ப டீடைல்ஸ்லாம் நம்ம இன்னும் போக தேவையில்லை. ஏன்னா இதோட முழு டீடைல்ஸ்லாம் நம்ம வந்து அபிசியலா அனௌன்ஸ் பண்ண உடனே நம்ம பாத்துக்கலாம். சோ, இப்படி ஒரு வண்டி வரப்போகுது. இது வந்து RY01 அப்படின்ற இந்த கோட் பிளாட்பார்ம்ல Yamaha வந்து இப்ப டெஸ்டிங் பண்ணிட்டு இருக்காங்க. ன காம்பிடிஷன் போது பிரைஸ் வந்து உங்களுக்கு ஒரு 1,50,000க்குள்ள வைக்கறதுக்கான வாய்ப்புகள் நிறையவே இருக்கு. சோ, பாப்போம். இவங்க என்ன பிரைஸிங்ல கொண்டு வர போறாங்க. இது வந்து எப்படி பிளேஸ் பண்ண போறாங்க அப்படின்றதை நம்ம பொறுத்திருந்து பாப்போம். நெக்ஸ்ட் honda honda சைடுல இருந்து ஒரு எலக்ட்ரிக் பைக் வரப்போகுது அப்படின்ற டீசர் வெளியிட்டுருக்காங்க. இது honda தரப்பில இருந்து அவங்க வெளியிட்டுருக்காங்க. செப்டம்பர் 2ஆம் தேதி இதை பத்தின ஒரு அறிவிப்பு இருக்க போகுது அப்படின்னு ஒரு கான்செப்ட் ரிலேட்டட் எலக்ட்ரிக் பைக் அப்படின்னு ஃன் எலக்ட்ரிக் பைக் அப்படின்ற மாதிரி இவங்க கான்செப்ட் எலக்ட்ரிக் பிரைக்க கொண்டு வராங்க. இது ப்ரொடக்ஷன் ரெடியா வருமா இல்லையா? இதோட எக்ஸ்பெக்டேஷன் என்ன அப்படின்றது நமக்கு போக போகதான் தெரியும். ஆனா Honda வந்து கொஞ்சம் இப்ப எலக்ட்ரிக் பிளாட்பார்ம்ல ஹெவியாவே இப்ப வர்க் அவவுட் பண்றதா தெரியுது. இது இல்லாம நிறைய எலக்ட்ரிக் வெகிக்கிள்ஸோட டிசைன் பிளாட்பார்ம் அப்ரூவல் எல்லாமே வந்து போயிட்டு இருக்கு. பேட்டன்ட்லாம் வந்து நிறைய பண்ணிட்டு இருக்காங்க. சோஹண்டா வந்து இந்த வருஷம் எண்டுல இருந்து நீங்க பாத்தீங்கன்னா நிறைய லைன்ப் இவங்க கிட்ட இருந்து காத்துட்டு இருக்கு. சோ சோ அடுத்தது என்ன அப்படின்னு பாத்தீங்கன்னா சைனாவோட ரேர் மெட்டலோட பேன். சோ இதனால எலக்ட்ரிக் வெகிக்கிள் செக்டாரே பயங்கரமா அடி வாங்கி இருக்கு. டூ வீலரா இருக்கட்டும் இல்ல ோர் வீலரா இருக்கட்டும் இவங்க வந்து ஹெவியா அஃபெக்ட் ஆயிருக்காங்க. ரேர் மெட்டல் அப்படின்னு சொல்லும்போது மேக்னெட். பெர்மனன்ட் மேக்னெட்டோட சப்ளை செயின் வந்து ஹெவியா பாதிக்கப்பட்டுருக்கதுனால Baj சைடுல இருந்து 50% ஆப் ப்ரொடக்ஷன் வந்து இந்த வருஷம் நாங்க குறைக்க போறோம் அப்படின்னு சொல்லிருக்காங்க. ஏன்னா Bajajல பாத்தீங்கன்னா புது மாடல் இப்ப லான்ச் பண்ணிருக்கற மாடல்ல்லாம் கூட ப்ரொடக்ஷன் வந்து வரதுக்கு இன்னும் கொஞ்சம் லேட் ஆகும். இப்ப ப்ரொடக்ஷன்ல பாத்தீங்கன்னா இப்ப பெர்மனன்ட் மேக்னெட்ட வச்சுதான் நமக்கு மோட்டார்லாம் இப்ப டிசைன் பண்ணிருக்காங்க அப்படின்னும் போது இது இவங்களோட சப்ளை செயின்ல பாதிப்பு ஏற்படுது. அதனால ப்ரொடக்ஷனும் வந்து பாதிப்பு ஏற்படுது. மேற்கொண்டு இவங்க நிறைய லான்ச் பண்றதா இருந்தாங்க. கொஞ்சம் பட்ஜெட் ஸ்பெசிபிக்கா நிறைய லான்ச் பண்றதா இருந்தாங்க. அதெல்லாம் வந்து ப்ரொடக்ஷன் இதனால பாதிக்கப்பட்டதுனால கொஞ்சம் வெயிட்டிங்ல இருக்கு. புதுசா பாத்தீங்கன்னா ஃரைட் மேக்னெட் அப்படின்னு சொல்லி ஒரு புதுசா ஒரு லைன்அப்ல ஒரு மோட்டார் தயாரிக்க போறதா சொல்லிட்டு இருக்காங்க. அது இப்பதான் சொல்ல ஆரம்பிச்சிருக்காங்க. அது ப்ரொடக்ஷன்லாம் வரதுக்கு இன்னும் லேட் ஆகும். இன்னும் பெர்மனன்ட் மேக்னெட்லதான் வந்து இப்ப இவங்க ப்ரொடக்ஷன்லாம் பண்ணிட்டு இருக்காங்க. பட்ட ஒரு புது ஐடியா ஓலா சைடுல இருந்து பண்ண போறதாவும் ியூச்சர்ல பார்க்கும்போது இவங்க இந்த ரேர் மெட்டலோட டிபெண்டன்சி குறைக்கணும் அப்படின்றததான் எல்லா கம்பெனியும் எதிர்பார்த்துட்டு இருக்காங்க. சோ ஓலாஸ்டன் சைடுல இருந்து இப்படி ஒரு ஸ்டெப் போயிட்டு இருக்கு. Tata மோட்டார்ஸ் என்ன சொல்றாங்கன்னா இப்போதைக்கு எங்க சைடுல ப்ரொடக்ஷன் பெருசா பாதிக்கப்படல. பட் ஃியூச்சர்ல நாங்க வந்து இந்த ரேர் மெட்டலோட டிபெண்டன்சி இல்லாத எலக்ட்ரிக் வெகிக்கிள்ஸ்லாம் தயாரிக்க போறதா சொல்லிட்டு இருக்காங்க. சோ இதெல்லாம் கொஞ்சம் லாங் டைம்ல இவங்களுக்கு இந்த ப்ரொடக்ஷன் டிலே இருக்கதான் செய்யும். அண்ட் இவங்க சைனா கிட்டயும் நெகோசியேஷன் போயிட்டு இருக்கு. எப்படி போகுது அப்படின்றது என்னமதான் தெரியும். அண்ட் மத்த கண்ட்ரியோட டிபெண்டன்சிய கொஞ்சம் குறைக்கணும் அப்படின்றதுதான் இந்தியா சைடு அண்ட் இந்தியா சைடுல இருக்கற ஆட்டோமொபைல் செக்டாரும் வந்து கத்துக்கிட்ட ஒரு மிகப்பெரிய பாடம் அப்படின்னு சொல்லலாம். சரி பாப்போம் இவங்க ஃியூச்சர்ல என்ன கொண்டு வர போறாங்க. சைனாவோட டிபெண்டன்சி எப்படி குறைக்க போறாங்க அப்படின்றது நமக்கு ஃியூச்சர்லதான் தெரியும். ஓலா வந்து பாரட் செல் அப்படின்னு இவங்க அந்த 4680வோட செல்லுக்கு வந்து பாரட் செல் அப்படின்னு பேர் வச்சிருந்தாங்களா அது பேர்ல ஒரு லாஸ் சூட் ஒன்னு பைல் ஆயிரு இருக்கு. அதனாலதான் ஓலால பாத்தீங்கன்னா அந்த பாரத் செல் அப்படின்றது இப்போதைக்கு எங்கயும் போடல ஏன்னா வந்து அது போயிட்டு இருக்கு கோர்ட்ல கேஸ் போயிட்டு இருக்கு. அது யார் போட்டாங்க அப்படின்னு பாத்தீங்கன்னா இவங்களோட வெண்டாரே போட்டுருக்காங்க குஷ்மண்டா பவர் லிமிடட் அப்படின்ற இந்த கம்பெனி வந்து நாங்க ஏற்கனவே பார செல்ன்னு நாங்க வித்துட்டு இருக்கோம். அது ஓலா வந்து இவங்க இந்த பேர எடுத்துக்கிட்டாங்க அப்படின்னு சொல்லி இவங்க லாஸ்ுட் பைல் பண்ணிருக்காங்க. சோ நோ ரொம்ப டெப்தா இது போக தேவையில்லை இப்ப வந்து போயிட்டு இருக்கு பைட்டிங் போயிட்டு இருக்கு. சோ இந்த பேர் வைக்கறதுல இந்த பஞ்சாயத் ஓடிட்டு இருக்குங்க. ஆனா 4680வோட ப்ரொடக்ஷன் வந்து இவங்க இவங்க ஆன் கோயிங் போயிட்டுதான் இருக்கு. சோ பேர் வைக்கறதுல வேற ஏதாச்சும் பேர் வச்சாங்கன்னா இவங்க மறுபடியும் சொல்லுவாங்க இந்த பேர் இல்ல இந்த பேர் அப்படின்னு. நமக்கு அதை பத்தி பெருசா இல்லை. இந்த 4680ல எப்ப ப்ரொடக்ஷன் ரெடியா வந்து வெகிக்கிள்ஸ் வரும் அப்படின்றதுதான் நம்ம ஓலா சைடுல இருந்து கேக்குறது. ஓலாவோட சங்கல்ப் 2025 நம்ம போக போறோம். சோ மீட்டப் மாதிரி நம்ம வச்சிருக்கோம். நம்மளோட சப்ஸ்கிரைபர்ஸ் யாராச்சும் பாத்தாங்கன்னா ஹாய் சொல்லிட்டு அவங்களோட ஒரு மீட்டப் மாதிரி இருக்க போகுது. ஓலா ஃபேக்டரில. அண்ட் முக்கியமா ஓலா சைடுல இருந்து இந்த 4680வோட அப்டேட்ஸ் என்ன அப்படின்றதுதான் முக்கியமா போய் நம்ம தெரிஞ்சுக்க வேண்டியது. நம்ம போய் பாப்போம். அண்ட் இவங்களும் வந்து ஃியூச்சர்ல என்னல்லாம் பண்ண போறாங்க இவங்களோட லைன்அப் என்னன்னல்லாம் இருக்க போகுது அப்படின்றதெல்லாம் சொல்ல போறாங்க. அதெல்லாம் டீடைலா நம்ம கவர் அப் பண்ண போறோம். சேனல பத்தின ஒரு முக்கியமான அறிவிப்பு என்னன்னா நம்மளோட whatsa குரூப் இருக்கு. சோ அதுல ஜாயின் பண்ணோம் அப்படின்னா drமketplள.in அப்படின்னு பண்ணீங்கன்னா ஜாயின் குரூப் இருக்கும். அதுல சின்ன ஒரு ரெஜிஸ்ட்ரேஷன் காஸ்ட் மட்டும் இருக்கு. அத நீங்க பே பண்ணிட்டு உள்ள வந்தீங்க அப்படின்னா நீங்க வந்து இந்த whatspp குரூப்ல ஒன் டு ஒன் என்னோட வந்து நீங்க கம்யூனிகேட் பண்ண முடியும். முக்கியமா நீங்க ஏதாச்சும் பையிங்ல உங்களுக்கு டவுட்ஸ் இருக்கு. நீங்க வந்து வெகிக்கிள் வாங்குறதுல உங்களுக்கு டவுட்ஸ் இருக்கு அப்படின்னா, நம்ம ஒன் டு ஒன் செஷன் ஏற்பாடு பண்ணி கூட நம்ம வந்து நம்ம டவுட்ஸ கிளாரிஃபை பண்ணலாம். அதுக்காகதான் இந்த டெடிகேட்டட்வா பிளாட்பார்ம் நம்ம வச்சிருக்கிறது. அண்ட் எனி வெகிக்கிள் நீங்க கார் வாங்குறீங்க இல்ல டூ வீலர் வாங்குறீங்க அப்படின்னும் போது உங்களுக்குன்னு ஏதாச்சும் டவுட் இருக்கு. நீங்க வாங்குறதுல டவுட் இருக்கு அப்படின்னா அதை சால்வ் பண்றதுக்குதான் அந்த WhatsApp பிளாட்பார்மே. இதை நீங்க யூஸ் பண்ணனும் அப்படின்னு நினைச்சீங்கன்னாடி drமாetplள.in நீங்க இந்த ஜாயின் குரூப் உள்ள போனாலே நீங்க அந்த குரூப்பகுள்ள லிங்க் இருக்கும். அதுக்குள்ள நீங்க போயிடலாம். விருப்பமா இருந்தா நீங்க அதுல போய் ஜாயின் பண்ணிக்கலாம். சோ தட்ஸ் ஆல்அட் திஸ் வீடியோ ச யூ ஆன் நெக்ஸ்ட் வீடியோ அன்டில் தென் ப ரம் திவக்கர் பய் M

Welcome back to the channel! In this video, we’re diving deep into the latest and most exciting electric vehicles from some of the world’s most famous brands. From stunning designs to groundbreaking technology, the EV market is buzzing with innovation
So, buckle up and get ready for a detailed discussion on the electric revolution. Don’t forget to like this video, subscribe to our channel for more EV content, and hit the notification bell so you don’t miss our next upload!

What are your thoughts on these new EVs? Let us know in the comments below which one you’re most excited about!

Mail me : myevreview@gmail.com
Instagram : DiwakarRajanOnline
To join WhatsApp group : Visit our site https://drmarketplace.in/

#riverindie
#bajajchetak
#olaelectricbike
#olaelectric